TPM Tamil Song No 17: வந்தாலும் இயேசுவே வாருமிதில்
வந்தாலும் இயேசுவே வாருமிதில் - தேவ
மைந்தர்கள் கூடும் இந்நேரத்தில்
பத்மு தீவில் பரிசுத்த நாளில் வந்த வண்ணமே
சத்துருக்கள் கூட்டமெல்லாம் சக்தியற்று சோரவெ
இத்தினத்தில் இங்கு வந்திடும் தேவா
நல்வழில் நாடிடாமல் ஓடும் நரர் யாவர்க்கும்
கல்வாரியின் அன்பை இன்று கர்த்தனே நீர் காட்டியே
நற்குணம் அவர்க்கு நல்கிடும் - தேவா
சக்தியில்லை எங்களுக்கு சாம்பலும் தூசியும்
கர்த்தனே கருணை கூர்ந்து சர்வாயுதம்
புத்தியாக யுத்தம் செய்திட - தேவா
சதாகாலங்களிலும் இருப்பேன் உங்கள் கூடவே
சந்துருவின் வல்லமைகள் ஒன்றும் மேற்கொள்ளாது என்ரீர்
ஆதலால் அநந்தம் ஸ்தோத்திரம் - தேவா
No comments:
Post a Comment