TPM Tamil Song No 22: என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மை கிட்டி சேர நான்
பேசும்-பேசும் ஜெபம் செய்யும் போது
ஆண்டவா பிரியமானதை
இப்போ காட்டும் செய்ய ஆயத்தம்
மெய் மீட்பரை கீழ்ப்படிவோர்
ஆத்துமத்தை தேற்றும் இடம்
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் - பேசும்
பாவிகட்கு உமது அன்பை
என் நடையாற் காட்ட செய்யும்
கல்வாரி ஆவியாலென் உள்ளத்தை
போரில் வெல்ல அபிஷேகியும் - பேசும்
என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையில் செல்வேன்
ஆசித்து தாரேன் எனதெல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும் - பேசும்
No comments:
Post a Comment