Monday, June 22, 2020

TPM Tamil Song No 25: பாதகனாய் நான் அலைந்தேன்


TPM Tamil Song No 25: பாதகனாய் நான் அலைந்தேன்

பாதகனாய் நான் அலைந்தேன்
பாவி என்று உணராதிருந்தேன்
தத்தளிக்கும் ஏழை வந்தேன்
சத்தியரே யாவும் தந்தேன்

மன்னா உந்தன் விண்ணை விட்டு
மண்ணில் வந்து பாடுபட்டு
மறித்து அடக்கம் பண்ணப்பட்டு
உயிர் தெழுந்தீர் என்னையிட்டு

உந்தன் பாடு கஸ்தி யாலாம்
வந்த தெந்தன் பாக்ய மெல்லாம்
இம்மை செல்வம் அற்ப புல்லாம்
உம்மை பெற வீட்டேனெல்லாம்

சிரசுக்கு முள்ளால் முடி
அரசன் கோல் நாணல் தடி
நீர் குடிக்க கேட்டாலோடி
ஓர் பாதகன் தந்தான் காடி

கெத்செமனே தோட்டத்திலே
கஸ்தி பட்ட என் அண்ணலே
அந்த ஆவி உள்ளத்திலே
வந்தால் வெல்வேன் யுத்தத்திலே 

No comments:

Post a Comment